ஆக்ஷன் வேடம் கொடுங்கள் ப்ளீஸ்

01 ஆகஸ்ட் 2020, 07:21 PM

தமிழில் ' யாவரும் நலம் , தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன், சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளவர் நீது சந்திரா. 

நிஜ வாழ்கையில்  கராத்தே வீராங்கனையான நீத்து, தன்னை ஏன் ஆக்ஷன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் விரும்புவதில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.