வாரிசு அரசியல் செய்கிறார்கள்

01 ஆகஸ்ட் 2020, 07:16 PM

மாளவிகா மோகனனும் , தனுஷும்  இருவருமே வாரிசு நடிகர்கள் தான். டுவிட்டரில் சான்ஸ் கேட்பது, அதற்கு ஒப்புதல் கொடுப்பது என்பதெல்லாம் நாடகமே. 

 இதிலிருந்து, கோலிவுட்டில், வாரிசு அரசியல் இருக்கிறது என்பது தெளிவாகிறது என்று டுவிட்டரில் சர்ச்சையை கிளப்பியுள்ளார் மீரா மிதுன்.