புதுமுக நடிகையின் டுவிட்டர் தத்துவம்!

01 ஆகஸ்ட் 2020, 07:14 PM

மரிஜுவானா படத்தில் நடித்துள்ள ஆஷா, அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளார். 

முதல் படமே, 'கொரோனா' ஊரடங்கால் முடங்கியுள்ளது.இந்நிலையில், ஆஷா, 'டுவிட்டர்' பக்கத்தில், 'உங்கள் ஆத்மாவை திருப்திபடுத்துங்கள்; சமூகத்தை அல்ல. சொந்த ஆற்றலுடன் வெறித்தனமாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.