ரெடியாகிவிட்டீர்களா?

01 ஆகஸ்ட் 2020, 07:06 PM

பிக் பாஸ் புகழ்  நடிகை ஷெரின், 'இந்த அடக்கம் போதுமா?' என, கேள்வி கேட்கும் வகையில், அடக்கமாக தாவணி கட்டி, போட்டோவுக்கு, 'போஸ்' கொடுத்துஉள்ளார்.

 அதை பார்த்த பலரும், 'கல்யாணத்திற்கு தயாராகி விட்டீர்களா?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.