நாடகங்களை வீட்டில் பார்க்கலாம்

01 ஆகஸ்ட் 2020, 07:04 PM

சினிமாக்கள் ஓடிடி தளத்திற்கு செல்வது போன்று நாடகங்கள் இணைய தளத்திற்கு வருகிறது.

 அமெச்சூர் ஆர்டிஸ்ட் சார்பில் ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடிக்கும் 'காதலிக்க நேரமுண்டு' நாடகம் முதன் முறையாக இணையதளத்திற்கு வருகிறது.