வர்மாவுக்கு ஆதரவு குரல்!

01 ஆகஸ்ட் 2020, 07:01 PM

தெலுங்கில் ராம்கோபால் வர்மாவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வர்மாவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்துள்ளார். 

அதில் ராம்கோபால் வர்மா  படங்களை பார்ப்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றால், ஏன் பார்க்கிறீர்கள். ஜஸ்ட், அதை தவிர்த்து விட்டு போய்விடலாமே” என்கிறார்.