அம்மா ரோல் மாடல்!

01 ஆகஸ்ட் 2020, 07:00 PM

யாரா என்கிற  இந்தி படத்தில் நடித்து வருகிறார்  ஸ்ருதிஹாசன்.

 இந்த படத்தில் வயதான பாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்ததால், அப்பாவிடம் உதவி கேட்டேன்.  ஆனால் அம்மாவை, ரோல்மாடலாக வைத்து, அப்படத்தில் நடித்தேன்  என்றார்.