81 வயது பாட்டியாக வேண்டும்…பிகில் நடிகையின் ஆசை

01 ஆகஸ்ட் 2020, 06:59 PM

மேயாத மான் , பிகில் போன்ற படங்களில் நடித்துள்ள வேலுார் பொண்ணு நடிகை இந்துஜா. 

சமீபத்தில், 81 வயதிலும், 'தண்டால்' எடுக்கும் பாட்டியின், 'வீடியோ'வை பகிர்ந்த இந்துஜா, ''எனக்கு வயதாகும்போது, இவரைப் போலவே இருக்க விரும்புகிறேன்,'' எனக் கூறியுள்ளார்.