கருப்பு- வெள்ளை ஆதரவு

01 ஆகஸ்ட் 2020, 06:56 PM

தென்னிந்திய மற்றும் பாலிவுட் நடிகையரிடையே, 'பெண்களை ஆதரிக்கும் பெண்கள்' என்ற அர்த்தத்தை வைத்து, கருப்பு - வெள்ளை படங்களை, டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். 

இதில், ப்ரியா ஆனந்த் தன்னுடைய கருப்பு-வெள்ளை படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.