விஜய்சேதுபதி தங்கை!

01 ஆகஸ்ட் 2020, 06:54 PM

சிம்பு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.

 அதற்கு பிறகு சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதிபதியின் தங்கையாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன்.