ஒரே நிறுவனம் இரண்டு படம்

01 ஆகஸ்ட் 2020, 06:52 PM

விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தினை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. 

இதே நிறுவனம் தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையையும் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.