கடைசி வார்னிங்! இனி இப்படி செய்தால் சீரியசாக நடவடிக்கை எடுக்கப்படும், திரிஷாவை எச்சரித்த மீரா மிதுன்!

11 ஜூலை 2020, 07:50 AM

சூர்யா நடித்த இருந்த தானாசேர்ந்தகூட்டம் உள்ளிட்ட சில தமிழ் திரைப் படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். டுவிட்டரில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுகிறார். 


தற்போது, 

சில வாரங்களுக்குப் பிறகு இணைய தளத்தில் புதிதாக புகைப்படம் பதிவிட்ட த்ரிஷாவிற்கு டுவீட் செய்துள்ள மீரா மிதுன், இது தான் எனது கடைசி வார்னிங் என திரிஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக நடவடிக்கை எடுக்கப்படும் டுவீட் செய்துள்ளார்.