தண்ணீருக்குள் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்ட சுருதிஹாசன்!

30 ஜூன் 2020, 07:26 AM

கொரோனா ஊரடங்கு காரணமாக இணையதளத்தில் படு பிஸியாக இருக்கும் திரையுலகினர் தங்களது பழைய நினைவுகளை புகைப்படம் பதிவிட்டு வெளிக் காட்டி வருகின்றன.

 அந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹாசன், ஊரடங்கிற்கு முன்பு தண்ணீருக்குள் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். வாட்டர் பேபி எனும் தலைப்பில் இந்த புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதியின் இந்த அட்டகாசமான ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.