இணையதளத்தில் வெளியாகப்போகும் லாக்கப் தமிழ் திரைப்படம்

30 ஜூன் 2020, 07:14 AM

லாக்கப் எனும் தமிழ் திரைபடத்தில் வைபவ் மற்றும் வாணி போஜன் ஆகியோருடன் இயக்குனர் வெங்கட்பிரபு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். 

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான சார்லஸ் இயக்குகிறார்.

இத்திரைப்படம் இணையதளத்தில் 'ஜீ5' தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.