குழந்தையின் அழகான போட்டோவை வெளியிட்ட விஜய்!

03 ஜூன் 2020, 03:35 PM

தமிழ் சினிமாவில் சிறந்த கதைக்களம் கொண்டு படத்தை இயக்குபவர் ஏ.எல்.விஜய். இவர் முதலில் நடிகை அமலா பாலை திருமணம் செய்து கொண்டார்.அதன் பின் சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இதன்பின் ஐஸ்வர்யா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் விஜய்.சமீபத்தில் இந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய்.