மரிஜுவானா கதாநாயகியின் "மாஸ்க்" போட்டோ ஷூட்!

03 ஜூன் 2020, 07:22 AM

தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு காலத்தில், விதவிதமான, 'போட்டோ ஷூட்' நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவது நடிகைகளின் வழக்கம். 

ஆனால் வித்தியாசமாக யோசித்து நடிகை ஆஷாப்ரத்ளம், வரும் காலத்திற்கு கவனத்தில் கொள்ளக்கூடிய, முக கவசத்தை அணிந்து, போட்டோ எடுத்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மரிஜுவானா படத்தில் நாயகியாக நடித்துள்ள இவர், படத்தின் பாடல் ஒன்றில் முத்த காட்சிகள் நிரம்ப நடித்து பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.