லைக்குகள் குவியும் இணையத்தில் நஸ்ரியா பதிவிட்ட புகைப்படம்!!

29 மே 2020, 07:43 AM

தன் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்து தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடித்து வருபவர் நடிகை நஸ்ரியா.

இவர் முன்னதாக தமிழில் ராஜா ராணி உள்ளிட்ட சிலவற்றை படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவருடைய குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் ரசிக்காதவர்களே இல்லை. 

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.