ஹன்சிகா வேதனை!

23 மே 2020, 11:22 AM

அம்பான்' புயலால் பாதிக்கப்பட்ட, மேற்கு வங்கம், கோல்கட்டா மற்றும் ஒடிசா மக்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளார், நடிகை ஹன்சிகா.

ஒவ்வொரு நாளும் மக்கள் பல போராட்டங்களை கடந்து வாழ வேண்டியுள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.