ஜெயம் ரவி படமா போட்டு தாக்கி இருக்காங்க!

22 மே 2020, 12:42 PM

கொரோனா வைரஸ் காரணத்தினால் சில மாதங்களாக மக்கள் அனைவரும் லாக்டவுனில் உள்ளனர். மேலும் இதனால் தொலைக்காட்சிகளில் பல புதிய படங்களையும் முன்ணனி நடிகர்களின் படங்களையும் ஒளிபரப்பாகி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகராக திகழும் நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களில், ஆதிபகவன் திரைப்படத்தை தவிர மற்ற திரைப்படங்கள் அனைத்தைதும் ஒளிபரப்பாகிவிட்டது.மேலும் இதனை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.