01 ஏப்ரல் 2020, 01:45 PM
நான் தெலுங்கு பெண். பெங்களூருவில் வசிக்கிறேன். தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து, சினிமாவுக்கு வரும் முதல் நபர் நான். மஹத், யாஷிகா இணைந்து நடிக்கும், இவன் தான் உத்தமன் படத்தில், இரண்டு நாயகியரில் ஒருவராக நடிக்கிறேன்.இந்த படம், தமிழ், கன்னடம் என, இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது.இந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய ரவுண்ட் வருவேன் என்கிறார் சாரா வெங்கடேசன்.