நடிகை நேகா சர்மா புதிதாகப் பதிவிட்டுள்ள ஒர்க் அவுட் வைரலாகி வருகிறது

25 மார்ச் 2020, 01:34 PM

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மக்களின் நலன் கருதி வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தூய்மையாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்


இந்நிலையில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் தனது டிவிட்டர் பக்கத்தில், 'எனது பெற்றோர், சகோதரர், நான் நேசிக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் தான் என் வாழக்கையில் முக்கியமானது.