எல்லா மதங்களையும் ஒரே புகைப்படத்தில் விளக்கிய ரம்யா நம்பீசன்

28 பிப்ரவரி 2020, 05:54 PM

பீட்சா, சேதுபதி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்து வந்த ரம்யா நம்பீசன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எல்லா மதமும் ஒன்று தான் என்பதை வலியுறுத்தும் படி அந்த புகைப்படம் உள்ளது.