யாரையோ பொடி வைத்துப் பேசும் ராதாரவி

28 பிப்ரவரி 2020, 05:49 PM

நடிகர் ராதாரவி சமீபத்தில் நடைபெற்ற சிவகாமி படவிழாவில் சில நடிகர்களை மறைமுகமாக பொடி வைத்துப் பேசியுள்ளார்.

அவர் பேசியபோது சிலர் கேசட் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசினால் பரபரப்பாக இருக்கும் என எண்ணுகிறார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அந்த மேடையை விட்டால் வேறு மேடை பேசுவதற்கு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளார்.