போய் வேற வேல இருந்தா பாருங்கடா ரெஜிஸ்டர் செய்ய சொல்லும் பிரபலம்

14 பிப்ரவரி 2020, 01:23 PM

மாஸ்டர் வருமான வரி ரெய்டு க்கு பின் நடைபெற்ற பல கருத்து விவாதங்களில் விஜய் சேதுபதி ' போய் வேற வேல இருந்தா பாருங்கடா' என்று கூறியது வைரலாக பரவியது.

தற்போது இந்த வசனத்தை பிரபல 'தமிழ் படம்' இயக்குனரான CS அமுதன் தனது அடுத்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்தது வைரலாக பரவி வருகிறது. இவரின் நண்பர் மற்றும் நடிகரான சஷிகாந்த் இந்த தலைப்பிற்கு 'ஒகே பண்ணிரலாம்' என்று கமெண்ட் செய்துள்ளார்.