ஹாலிவுட் பிரபலம் விஜய் -யின் மாஸ்டர் படத்திற்கு வாழ்த்து

13 பிப்ரவரி 2020, 04:15 PM

மாஸ்டர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மற்றும் அப்டேட்ஸ்கள் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது .

அதிலும் , நேற்று வெளியான அப்டேட்டில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடல் வரும் பிப்ரவரி 14 தேதி மலை 5 மணிக்கு வெளியாகும் என கூறியிருந்தனர். இதனிடையே பிரபல ஹாலிவுட் நடிகரான பில் டூக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படக்குழுவினரை நன்றாக வாழ்த்தியுள்ளார்.

அதிலும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாகவும், விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.