இலியானாவின் கெட்டப்பழக்கம்!

21 ஜனவரி 2020, 03:56 PM

நடிகை இலி­யானா தனக்கு ஒரு மோச­மான பழக்­கம் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­துள்­ளார். அதா­வது, எந்த ஒரு விஷ­யத்தை பற்­றி­யும் மிக அதி­க­மாக சிந்­திப்­பா­ராம் அவர். மேலும் ‘பிளடி’ எனும் வார்த்­தை­யை­யும் தான் அதி­கம் பயன்­ப­டுத்­து­வேன் என்­றும் அவர் கூறி­யுள்­ளார். மற்­ற­வர்­கள் பேசும் போது, தனது மண்­டைக்­குள் அவர்­கள் பேசு­வ­தில் உள்ள இலக்­கண பிழை­க­ளை­யும் இலி­யானா திருத்­து­வா­ராம். இதெல்­லாம் தனது கெட்­டப்­ப­ழக்­கம் என அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.