இந்துஜாவின் கிளாமர் போட்டோக்கள்!

21 ஜனவரி 2020, 03:55 PM


‘மேயாத மான்’ இந்­து­ஜா­வுக்கு பட­வாய்ப்­பு­கள் எதிர்­பார்த்­த­படி வர­வில்லை. இந்­நி­லை­யில், இந்­துஜா தற்­போது ஒரு ஆங்­கில பத்­தி­ரி­கைக்­காக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்­தி­யுள்­ளார். ரவிக்கை அணி­யா­மல் கறுப்பு நிற சேலையை மட்­டும் உட­லில் சுற்­றி­யப்­படி அதில் போஸ் கொடுத்­துள்­ளார். இந்த புகைப்­ப­டங்­களை அவர் தனது இன்ஸ்­டா­கி­ராம் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளார். இதை அவ­ரது ரசி­கர்­கள் வைர­லாக்கி வரு­கி­றார்­கள்.