ஹீரோக்களுக்கு நிகராக ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள் நிறைந்த மர்மமான கதைக்களத்தில் அமலா பாலின் ”அதோ அந்த பறவை போல” ட்ரைலர் !

20 ஜனவரி 2020, 11:28 AM

கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதைக்களங்களை கொண்ட படங்கள் என்பது தமிழ் சினிமாவில் குறைவாகத்தான் இருந்தது. அப்படி பட்ட நயன்தாராவிற்கு மட்டுமே வாய்க்கப்பெற்று வந்தது. நயன்தாராவை தொடர்ந்து தற்போது பலரும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அமலா பால் க்ராவ் மகா என்ற சண்டை பயிற்சியை முறைப்படி பயின்று, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்துள்ளாராம். மேலும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல், மிகவும் ரிஸ்க்கான ஷாட்களை கூட உயிரை பயணம் வைத்து அமலா பால் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.