விஜய் கணிப்பு!

17 ஜனவரி 2020, 01:03 PM

பொதுவாக ஒரு படத்தின் ஷூட் போய்க் கொண்டிருக்கும் போதே, அதன் ரிசல்ட் எப்படி இருக்கும் என விஜய் கணித்து விடுவார். ‘மாஸ்டர்’ செம கெத்தாக வந்து கொண்டிருப்பதால், எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியில் மிளிர்கிறாராம் விஜய். ஏப்ரலுக்கு வரும் ‘மாஸ்டரு’க்கு இப்போதே வெல்கம் பொக்கே நீட்டுகிறார்கள் ரசிகர்கள்!