விளம்பர டெக்னிக்!

07 ஜனவரி 2020, 06:34 PM

‘தர்­பார்’ படத்­தின் ஸ்டிக்­கர் ஒட்­டப்­பட்ட விமா­னம் ஒன்று ரசி­கர்­க­ளுக்கு காட்சி அளிக்­கும் வித­மாக படக்­கு­ழு­வி­னர் விளம்­ப­ரப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். ஏற்­க­னவே ‘கபாலி’ படத்­துக்­காக இது போன்ற விளம்­பர யுக்­தியை கையாண்­டி­ருந்­தார்­கள். அப்­போது அந்த விளம்­பர யுக்தி பேசப்­பட்­ட­தும் குறிப்­பி­டத்­தக்­கது. இப்­போது அதே விளம்­பர யுக்­தியை ‘தர்­பார்’ படத்­திற்­கும் கையா­ளப்­பட்­டுள்­ளது.