சொந்த குரலில் பாட்டு!

07 ஜனவரி 2020, 06:33 PM

இந்­தி­யா­வில் முதல் பட்­ஜெட் விமா­னத்தை உரு­வாக்­கிய ஜி.ஆர். கோபி­நாத்­தின்  வாழ்க்­கை­யைத்  தழுவி  எடுக்­கப்­பட்­டுள்ள  படம் ‘சூர­ரைப் போற்று.’ இதை ‘இறு­திச்­சுற்று’ சுதா கொங்­கரா இயக்கி வரு­கி­றார். சூர்­யா­விற்கு வெற்­றியை தந்தே ஆக வேண்­டும் என எதிர்­பார்ப்­பில் உள்ள படம் இது. சூர்யா, தனது சொந்­தக் குர­லில் பாடல் ஒன்­றைப் பாடி­யுள்­ளார். இந்­தப் படத்­தில் அபர்ணா பால­மு­ரளி, மோகன்­பாபு, பரேஷ் ராவல், கரு­ணாஸ், ஜாக்கி ஷெராப் உட்­பட பலர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­துள்­ள­னர். படத்­துக்கு ஜி.வி. பிர­காஷ் இசை­ய­மைத்­துள்­ளார்.