சம்பளம் அதிகம்!

07 ஜனவரி 2020, 06:30 PM

‘மெட்­ராஸ்’ படம் மூலம், தமி­ழில் அறி­மு­க­மான கேத்­ரின் தெரசா, தமிழ், தெலுங்கு படங்­க­ளில் நடித்து வரு­கி­றார். தெலுங்கு பட­மொன்­றில், பால­கி­ருஷ்­ணா­வுக்கு ஜோடி­யாக நடிக்க, இது­வரை இல்­லாத அளவு சம்­ப­ளம் வாங்கி உள்­ளார். கார­ணம், பால­கி­ருஷ்ணா வயது மூத்­த­வர் என்­ப­தால் சில இளம் நாய­கி­கள் ‘நோ’ சொல்­லி­விட்­டார்­க­ளாம்.