பேசமாட்டேன்!

12 டிசம்பர் 2019, 07:27 PM

நடிகை சமந்தா சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டார். அப்போது  செய்தியாளர்கள் இந்தியில் கேள்விகள் கேட்டுள்ளார்கள். ஆனால், சமந்தா அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார். அதன் பிறகு தனக்கு இந்தி நன்றாக தெரியும் என கூறிய அவர், "நான் தென்னிந்திய பெண்.  அதனால் உச்சரிப்பு  சரியாக இருக்காது என்பதால் இந்தியில் பேசவில்லை" என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.