ரஜினி ஜோடிகள் மகிழ்ச்சி!

12 டிசம்பர் 2019, 07:25 PM

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீனா, குஷ்பு நடிக்கப் போகிறார்கள். மீனா 24 ஆண்டுகளுக்குப் பிறகும், குஷ்பு 27 ஆண்டுகளுக்குப் பிறகும் ரஜினியுடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கிறார். அவருடைய அம்மா மேனகா 38 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருக்கிறார்.