இவரும் வந்துட்டாரு!

10 டிசம்பர் 2019, 04:09 PM

சினி­மா­வில் நடித்­த­ப­டியே வெப் சீரி­ஸி­லும் நடிக்க பிர­பல நடி­கை­கள் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர்.

சமந்தா, காஜல் அகர்­வால் ஆகி­யோர் வெப் சீரி­ஸில் நடித்து வரு­கின்­ற­னர். அந்த வரி­சை­யில் தமன்­னா­வும் இணைந்­துள்­ளார்.

அவர் தமி­ழில் உரு­வா­கும் ‘தி நவம்­பர் ஸ்டோரி’ என்ற வெப் சீரி­ஸில் நடிக்க இருக்­கி­றார். ‘ராட்­ச­சன்’ படத்தை இயக்­கிய ராம்­கு­மா­ரின் உதவி இயக்­கு­னர் ராம் சுப்­ர­ம­ணி­யன் இந்த வெப் சீரிஸை இயக்­கு­கி­றார்.