கால்ஷீட்டுக்கு கிராக்கி!

10 டிசம்பர் 2019, 04:06 PM

விஜய் தேவ­ர­கொண்­டா­வு­டன் ‘டியர் காம்­ரேட்,’ ‘கீதா கோவிந்­தம்’ தெலுங்கு படங்­க­ளில் நடித்து பிர­ப­ல­மா­ன­வர் ராஷ்­மிகா. இவர்­கள் இரு­வ­ரும் காத­லிப்­ப­தா­க­வும் ‘கிசு­கிசு’ பர­வி­யது. அதை மறுத்த ராஷ்­மிகா, இனி 2 வரு­டங்­க­ளுக்கு விஜய் தேவ­ர­கொண்­டா­வு­டன் இணைந்து நடிக்­க­மாட்­டேன் என்­றார்.  ராஷ்­மி­கா­வுக்கு ரசி­கர்­க­ளி­டம் பெரிய வர­வேற்பு கிடைத்­தி­ருப்­ப­தா­லும், அவர் நடித்த படங்­கள் ஹிட்­டா­ன­தா­லும் தயா­ரிப்­பா­ளர்­கள் அவ­ரது கால்­ஷீட் பெறு­வ­தற்­காக கோடி­க­ளில் காசோ­லையை கையில் வைத்­துக்­கொண்டு அவரை சுற்றி வரு­கி­றார்­க­ளாம்.