வெங்கட் பிரபு படத்தில் லாரன்ஸ்!

10 டிசம்பர் 2019, 04:04 PM

நடி­கர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்­கு­னர் வெங்­கட் பிரபு புதிய திரைப்­ப­டத்தை இயக்க உள்­ளார். இது தொடர்­பாக சமூக வலை­த­ளத்­தில் லாரன்­சு­டன் எடுத்து கொண்ட புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டுள்ள வெங்­கட் பிரபு, கட­வு­ளின் அரு­ளால் இந்த வாய்ப்பு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளார். சிம்­பு­வின் ‘மாநாடு’ படத்­திற்கு பிறகு, இந்த படத்­திற்­கான பணியை வெங்­கட் பிரபு தொடங்­கு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.