தெலுங்கில் பிசி!

10 டிசம்பர் 2019, 04:03 PM

'கனா' படத்­தின் தெலுங்கு ரீமேக்­கான 'கவு­சல்யா கிருஷ்­ண­மூர்த்தி' படம் மூலம் தெலுங்­கில் அறி­மு­க­மா­னார் ஐஸ்­வர்யா ராஜேஷ். அதன்­பின் விஜய் தேவ­ர­கொண்டா நடிக்­கும் 'வேர்ல்டு பேமஸ் லவ்­வர்' படத்­தில் நடிக்­கும் வாய்ப்­பைப் பெற்­றார்.

இப்­போது நானி நாய­க­னாக நடிக்க உள்ள 'டக் ஜக­தீஷ்' என்ற படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடிக்­கும் வாய்ப்­பைப் பெற்­றுள்­ளார். 2020ல் இந்­தப் படங்­கள் வெளி­யா­கும் போது அங்­கும் முன்­னணி இடத்­தைப் பிடிப்­பார் என டோலி­வுட் வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.