‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா!’

10 டிசம்பர் 2019, 03:57 PM

நடி­கர் துரை சுதா­கர் மற்­றும் திரு­மு­ரு­கன் இணைந்து தயா­ரிக்க, கெவின் இயக்­கத்­தில் அகில் - இஷாரா ஜோடி­யாக நடிக்­கும் படம், ‘எங்­கடா இருந்­தீங்க இவ்­வ­ளவு நாளா.’ படம் குறித்து அகில் கூறு­கை­யில், ''இது, என் திரை வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான படம். படத்­த­லைப்பு வித்­தி­யா­ச­மாக இருப்­பது போல தோன்­றும். ஆனால், படத்தை பார்த்­தால் தலைப்பு எவ்­வ­ளவு பொருத்­த­மா­னது என புரி­யும்,'' என்­றார்.