இப்படியும் ஒரு தலைப்பு!

10 டிசம்பர் 2019, 03:56 PM

சூப்­பர் டாக்­கீஸ், அவ­தார் புரொ­டக்­க்ஷன் என்ற நிறு­வ­னங்­கள் இணைந்து தயா­ரிக்­கும் ‘போடா முண்­டம்’ என்ற படத்­தில் ‘கலக்­கப்­போ­வது யாரு’ ராமர்­தான் ஹீரோ.

இதனை மணி ராம் என்­ப­வர் இயக்­கு­கி­றார். நாய­கி­யாக நிக்கி கல்­ரா­ணி­யின் சகோ­தரி சஞ்­சனா கல்­ராணி நடிக்­கி­றார். படப்­பி­டிப்பு வேக­மாக வளர்ந்து வரு­கி­றது.

கடந்த பல வரு­டங்­க­ளுக்கு முன்பு தலை­யில்­லாத முண்­டம் நட­மா­டு­வ­தாக ஆங்­காங்கே செய்­தி­கள் வந்து பர­ப­ரப்பை கிளப்­பி­யது. இந்த சம்­ப­வத்தை மைய­மாக வைத்து இந்­தப் படத்தை உரு­வாக்­கு­கி­றார்­கள். இதில் பக­லில் சாதா­ரண மனி­த­னா­க­வும், இர­வில் தலை­யில்­லாத முண்­ட­மா­க­வும் நடிக்­கி­றா­ராம் ராமர்.