நாயகனுக்கு நடந்த கதை!

29 நவம்பர் 2019, 03:04 PM

உதய் தயாரித்து, நாயகனாக நடிக்க, தமிழ்ச்செல்வன் இயக்கும் படம், ‘உதய்.’ இப்படத்தில், லீமா நாயகியாக நடிக்கிறார். படம் குறித்து, லீமா கூறுகையில், ''பெண்களைப் பார்த்தாலே ஒதுங்கும் நாயகன், ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், ஆத்மார்த்தமாக காதலிக்க ஆரம்பிக்கிறான். நாயகன் உதயின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்பதால், கதாபாத்திரத்திற்கும் அதே பெயரை வைத்து விட்டார்'' என்றார்.