மெரூன் ராசி!

26 நவம்பர் 2019, 06:47 PM

தற்­போது, இந்தி படங்­க­ளில் நடிக்க ஆர்­வம் காட்டி வரும் மாள­விகா சர்­மா­வுக்கு, ஜோதி­டத்­தில் அதீத நம்­பிக்கை. இது குறித்து அவர் கூறு­கை­யில், ‘‘என்­னு­டைய ராசிக்கு, குங்­கு­மச் சிவப்பு மற்­றும் ‘மெரூன்’ வண்­ணங்­கள்­தான் ராசி­யா­னவை. அதி­லும், ‘மெரூன்’ வர்ண ஆடை அணிந்­தால், அன்று அதிர்ஷ்­ட­க­ர­மான பல நிகழ்­வு­கள் நடக்­கின்­றன’’ என்­றார்.