கொண்டாட்டம்!

26 நவம்பர் 2019, 06:46 PM

கடந்த சில ஆண்­டு­க­ளாக இயக்­கு­னர் விக்­னேஷ் சிவனை காத­லித்து வரு­கி­றார் நயன்­தாரா. அவ­ரு­ட­னான காத­லுக்கு பிறகு ஒவ்­வொரு பிறந்த நாளை­யும் வெளி­நா­டு­க­ளில் கொண்­டா­டு­வதை வாடிக்­கை­யாக கொண்­டுள்­ளார். இந்­தாண்டு நியூ­யார்க்­கில் கொண்­டாடி உள்­ளார். விக்­னேஷ் சிவ­னு­டன் ஒரு ரொமான்­டிக் போட்­டோவை டுவிட்­ட­ரில் பதி­விட்டு தனது மகிழ்ச்­சியை தெரி­வித்­தி­ருந்­தார்  நயன்­தாரா. சமூக வலை­த­ளங்­க­ளில் ஏரா­ள­மான பேர் நயன்­தா­ரா­விற்கு பிறந்­த­நாள் வாழ்த்­துக்­களை கூறி இருந்­தார்­கள்.