வாழ்த்து!

26 நவம்பர் 2019, 06:44 PM

எந்த மொழி திரைப்­ப­ட­மாக இருந்­தா­லும் அந்த மாநி­லத்­தைத் தவிர இதர மாநி­லங்­க­ளிலும் வெளி­யா­கும்,  உலக நாடு­கள் பல­வற்­றி­லும் வெளி­யா­கும்.  'காலா', '2.0' உள்­ளிட்ட 167 படங்­க­ளைத் தமிழ்­நாட்­டில் இருந்து மலே­சி­யா­வில் வெளி­யிட்­டுள்­ளா­ராம்'டத்தோ' மொஹ­மது யூசோப். சமீ­பத்­தில் ரஜி­னியை நேரில் சந்­தித்து வாழ்த்­துக்­களை பெற்­றுள்­ளார்.