கிரா­மம் நக­ர­மா­கும் கதை!

08 அக்டோபர் 2019, 06:46 PM

ஜெய் ஸ்ரீ ராம் கிரி­யே­ஷன்ஸ் சார்­பில் லிங்கா தயா­ரித்து இயக்கி ஹீரோ­வாக நடிக்­கும் படம் ‘காந்­தி­யம்!’ இப்­ப­டத்­தில் ஹீரோ­யி­னாக அக்­க்ஷதா நடிக்க, மேலும் பல முன்­னணி நட்­சத்­தி­ரங்­கள் நடித்­தி­ருக்­கி­றார்­கள். இப்­ப­டத்­தின் பாடல்­கள் வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடை­பெற்­றது.  

‘‘ஒரு கிரா­மத்தை எப்­படி நக­ர­மாக மாற்­று­கி­றார்­கள் என்­ப­தைத்­தான் இந்த ‘காந்­தி­யம்’ படத்­தில் சொல்­லி­யி­ருக்­கி­றோம். இப்­ப­டம் அனைத்து பொழு­து­போக்கு அம்­சங்­கள் நிறைந்த முழு­மை­யான  பட­மா­க­வும் இருக்­கும்’’ என்­கி­றார் இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ள­ரும் நடி­க­ரு­மான லிங்கா.