தொல்லை கொடுக்­கி­றார்­கள்!

19 செப்டம்பர் 2019, 07:29 PM

நடி­கை­யாக டாப்ஸி  சொந்த வாழ்க்­கை­யில் பல இன்­னல்­களை சந்­திப்­ப­தாக கூறி­யுள்­ளார். ‘‘பிர­ப­லம் என்­ப­தால் நான் பிறந்து வளர்ந்த டில்­லி­யில் கூட என்­னால் பொது இடங்­க­ளுக்கு செல்ல முடி­ய­வில்லை. அப்­படி சென்­றால் எனக்கு மட்­டு­மின்றி என் உடன் வரு­ப­வர்­க­ளுக்­கும் தொல்லை கொடுக்­கி­றா­ர்­கள். அத­னால் நான் ஷாப்­பிங் செய்­வது என்­றால் வெளி­நாட்­டில் மட்­டும்­தான் செய்­கி­றேன். சினி­மா­வில் பிர­ப­ல­மான பிறகு வாழ்க்கை தலை­கீ­ழாக மாறி­விட்­டது’’ என்­கி­றார்.