‘லாப’த்தில் தன்ஷிகா!

16 ஆகஸ்ட் 2019, 01:28 PM

எஸ்.பி. ஜன­நா­தன் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி, ஸ்ருதிஹாசன்  நடிக்­கும் படம் ‘லாபம்!’ ‘விஜய் சேது­பதி புரொ­டக்­க்ஷன்­சும், ‘7சி.எஸ் எண்­டர்­டெ­யின்­மென்ட் நிறு­வ­ன­மும் இணைந்து தயா­ரிக்­கும் இந்த படத்­தின் படப்­பி­டிப்பு கடந்த ஏப்­ரல் மாதம் 23ம் தேதி ராஜ­பா­ளை­யத்­தில் துவங்­கி­யது. இந்த படத்­தில் தன்­ஷி­கா­வும் இணைந்­துள்­ளார்! ஏற்­க­னவே எஸ்.பி. ஜன­நா­தன் இயக்­கத்­தில் ‘பேராண்மை’ படத்­தில் நடித்த தன்­ஷிகா, அவ­ரது இயக்­கத்­தில் நடிப்­பது இது இரண்­டா­வது முறை­யா­கும்.