‘கன்னி ராசி!’

16 ஆகஸ்ட் 2019, 01:27 PM

கிங் மூவி மேக்­கர்ஸ் நிறு­வ­னம் சார்­பில் பி. ஷமீம் இப்­ரா­கிம் தயா­ரிக்­கும் படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் நாய­க­னாக நடிக்­கி­றார். அவ­ரு­டைய ஜோடி­யாக வர­லட்­சுமி நடிக்­கி­றார்.

இவர்­க­ளு­டன் பாண்­டி­ய­ரா­ஜன், ரோபோ சங்­கர், யோகி­பாபு உட்­பட பலர் நடிக்­கி­றார்­கள். நகைச்­சு­வைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து இந்த படம் தயா­ரா­கி­றது. படம் பற்றி இயக்­கு­னர் எஸ். முத்­துக்­கு­ம­ர­னி­டம் கேட்­ட­போது....

‘‘படத்­தில் கதா­நா­ய­கன் விமல் குடும்­பத்­தி­னர் அனை­வ­ருக்­கும் கன்னி ராசி. எல்­லோ­ருமே காதல் திரு­ம­ணம் செய்து கொண்­ட­வர்­கள். ஆனால் விமல், பெற்­றோர் நிச்­ச­யிக்­கும் பெண்­ணைத்­தான் திரு­ம­ணம் செய்து கொள்­வது என்ற லட்­சி­யத்­து­டன் இருக்­கி­றார். இந்­நி­லை­யில் விமல் வீட்­டின் எதிர் வீட்­டிற்கு வர­லட்­சுமி குடும்­பத்­தி­னர் குடி­வ­ரு­

கி­றார்­கள். இரண்டு குடும்­பத்­தி ­ன­ரும் சந்­தித்து கொள்­ளும் போது என்ன நடக்­கி­றது என்­பதை நகைச்­சு­வை­யு­டன் சொல்­லி­யி­ருக்­கி­றோம்.

இதில், விம­லும், வர­லட்­சு­மி­யும் முதன் முறை­யாக இணைந்து நடிக்­கின்­ற­னர். படம் முழு­வ­தும் விம­லும், வர­லட்­சு­மி­யும் இடம் பெறும் காதல் காட்­சி­க­ளும், காமெடி காட்­சி­க­ளும் மக்­க­ளின் பேரா­த­ர­வைப் பெறு­வது நிச்­ச­யம்” என்­றார்.