வித்தை!

14 ஆகஸ்ட் 2019, 01:38 PM

யோகா ஸ்கூலில் சேர்ந்து உடம்பை வில்லாக வளைத்து நெளித்து ஸ்லிம்மாகி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். அதுவும் அந்தரத்தில் துப்பட்டா போல் உள்ள நீளமான துணி ஒன்றின் மீது ஜிம்னாஸ்டிக் வித்தைகளாக, தான் செய்யும் ஒர்க் அவுட் அழகை இன்ஸ்டாவில் பதிவிட்டு ‘கெத்து’ காட்டுகிறார் ரகுல்.