மகிழ்ச்சி!

14 ஆகஸ்ட் 2019, 01:37 PM

அமெரிக்காவின் சியாட்டிலில் மாதவனுடன் படப்பிடிப்பில் இருக்கிறார் அனுஷ்கா. பெயரிடப்படாத இப்படத்தில் அவர் வாய் பேச முடியாதவராக நடிக்கிறார். அனுஷ்காவுடன், அஞ்சலி, ஷாலினி பாண்டே என பலரும் அப்படத்தில் பரபரக்கிறார்கள். சமீபத்தில் வெளியான பிரபாசின் ‘சஹோ’ டீசரைப் பார்த்து மகிழ்ந்து அளவு கடந்த மகிழ்ச்சிய டைத்துள்ளாராம் அனுஷ்கா.